Results 1 to 7 of 7

Thread: கணணியில் கை குலுக்கும் விவசாயி

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    புதியவர்
    Join Date
    29 Jul 2014
    Location
    திண்டுக்கல் Dt., தமிழ்நாடு, இந்தியா.
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    1,610
    Downloads
    27
    Uploads
    0

    கணணியில் கை குலுக்கும் விவசாயி

    நான் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விவசாயத்தை விட்டு பலரும் விலகி ஓடுவது நல்ல சமுதாய மாற்றமல்ல. எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு இல்லை. ஈடுபாட்டுடன் விரும்பிச் செய்யும் எந்தத் தொழிலும் மனநிறைவையும் சந்தோசத்தையும் கொடுக்கத்தவருவதில்லை.

    விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.
    இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது.

    எனக்கு ஆன்மீகத்திலும், இயற்கை - சித்த மருத்துவத்திலும் ஈடுபாடு உண்டு. கணிப்பொறியிலும் ஒரு ஆர்வம். நான் கற்றதை, கேட்டதை, படித்ததை கண்ணியத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    அன்புடன்
    விவசாயி
    www.vivasayi-2014.blogspot.in
    Last edited by விவசாயி; 23-08-2014 at 04:06 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வணக்கம் விவசாயி அவர்களே ! தங்கள் வரவு ஒரு புதிய மாற்றத்துடன் இங்கே துவங்கட்டும் ..வேண்டாம் கழுத்தை நெரிக்கும் அதனை விடுத்து அவ்விடத்தில் மச்சு வீடு கட்டலாம் அல்லது அதனை விற்று விடலாம் என்று என்னும் இக்காலத்தில் நான் ஒரு விவாசாயி என்று நெஞ்சை நிமிர்த்தி கூறம் பாங்கினை வரவேற்கிறேன்..தொடரட்டும் தங்கள் படைப்புகள்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்வரவு நண்பரே

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி என்ற அடையாளத்துடன் அறிமுகம் செய்துகொண்ட தங்களுக்கு இனிய வரவேற்புகள்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    24,369
    Downloads
    2
    Uploads
    0
    விளை நிலத்தை

    விலை நிலமாக்கும்

    மக்களுக்கு மத்தியில்

    விவசாயியாக வாழும்

    தங்களுக்கு

    இதயம் கனிந்த

    நல்வரவு

    நண்பரே
    Last edited by கீதம்; 06-08-2014 at 11:17 PM. Reason: ஒரே பதிவாக்க

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அன்புடன் வரவேற்க்கிறேன் நண்பரே!!விவசாயி...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    விவசாயம் பற்றிய நவீனா முறைகள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •