Results 1 to 6 of 6

Thread: Tamil Latest News from Tamizhankural.com

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    28 Jul 2014
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    288
    Downloads
    0
    Uploads
    0

    Tamil Latest News from Tamizhankural.com

    தமிழன்குரல் தமிழர்களுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இணைய நாளிதழாகும். செய்திகள், அரசியல், வர்த்தகம், மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், மகளிர் பக்கம், தலையங்கம், பாமரன், மக்கள் பணியில், கவியரங்கம், கலாச்சாரம், வாசகர் பக்கம் மற்றும் சினிமா போன்ற பல அம்சங்களுடன் புதிய தொழிட்நுட்பத்துடனும் நமது தமிழன்குரல் இணையத்தளம் இயங்கி வருகிறது.
    Last edited by tamizhankural; 04-08-2014 at 07:49 AM. Reason: Not typed in Tamil

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    36,085
    Downloads
    146
    Uploads
    3
    தங்கள் படைப்புகளை பதிக்கலாம் மற்றவர்கள் பதிப்பினை விமர்சிக்கலாம் அனைத்தும் மன்ற விதிமுறைகளுக்குட்பட்டு ..வேண்டாம் ஆங்கிலம் இங்கே தோழர்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,876
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில் மன்றவிதிகளை வாசித்தறிந்த பிறகு பதிவிடுங்கள்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    290,584
    Downloads
    151
    Uploads
    9
    குழந்தையின் முதல் பேச்சாக நினைத்து உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

  5. #5
    புதியவர்
    Join Date
    28 Jul 2014
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    288
    Downloads
    0
    Uploads
    0
    மன்னிக்கவும் தோழர்களே.. தற்போது எனது பதிவை தமிழில் மாற்றியுள்ளேன்.

    நன்றி

    ஜெகன்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    30,283
    Downloads
    25
    Uploads
    3
    அன்புடன் வரவேற்க்கிறேன் நண்பரே!!தமிழ்குரல் அவர்களே!!
    விதிமுறையே பின்பற்றி இன்னும் பல செய்திகள் கொடுங்க...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •