Results 1 to 7 of 7

Thread: ராம்ஜியின் அறிமுகம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    21 Jul 2014
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    110
    Downloads
    0
    Uploads
    0

    Red face ராம்ஜியின் அறிமுகம்

    வணக்கம்! என் பெயர் ராம்ஜி, தமிழில் எழுத முனைந்துள்ள பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன். சுற்றுச்சூழல், பாரம்பரியம், மற்றும் புகைப்படக் கலைகளில் சிறிது அறிந்தவன்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இனிய வரவேற்புகள். மன்றத்தின் விதிகளை வாசித்தறிந்து அதற்கேற்ப தங்கள் பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வருக தோழரே!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இனிய நல்வரவு தோழர் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    வாருங்கள்.
    உள்ளவற்றை அள்ளித் தாருங்கள்.
    எங்களோடு வளருங்கள்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by Ramjee Nagarajan View Post
    வணக்கம்! என் பெயர் ராம்ஜி, தமிழில் எழுத முனைந்துள்ள பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன். சுற்றுச்சூழல், பாரம்பரியம், மற்றும் புகைப்படக் கலைகளில் சிறிது அறிந்தவன்.
    உங்கள் படைப்புகளை படிக்கவும் செய்யலாம் பார்க்கவும் செய்யலாம்.... வருக வருக
    என்றென்றும் நட்புடன்!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    வருக....அன்புடன் வரவேற்க்கிறேன் நண்பரே!!ராம்ஜி!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •