Results 1 to 4 of 4

Thread: அனைவருக்கும் வணக்கம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    10 Jul 2014
    Location
    நாகர்கோயில்
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    141
    Downloads
    0
    Uploads
    0

    Smile அனைவருக்கும் வணக்கம்

    நான் இத்தளத்திற்கு இன்று தான் முதல் முறையாக வருகிறேன்..
    இங்கு அதிகம் கற்றுக்கொள்ள ஆவலாய் உள்ளேன்.ஆனால்
    இங்கு எப்படி நான் பயணிப்பது என்று எதுவும் தெரியவில்லை..
    Last edited by கீதம்; 10-07-2014 at 11:22 PM. Reason: ஒரே பதிவாக்க

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by விஜய லெட்சுமி View Post
    நான் இத்தளத்திற்கு இன்று தான் முதல் முறையாக வருகிறேன்..
    இங்கு அதிகம் கற்றுக்கொள்ள ஆவலாய் உள்ளேன்.ஆனால்
    இங்கு எப்படி நான் பயணிப்பது என்று எதுவும் தெரியவில்லை..

    வணக்கம் விஜயலெட்சுமி. மன்றத்துக்கு நல்வரவு. மன்றத்தின் அனைத்துப் பகுதிகளையும் முதலில் பார்வையிடுங்கள். மன்ற விதிகளைப் படித்தறியுங்கள். கதை கவிதைகள் உங்கள் சொந்தப் படைப்பெனில் அவற்றுக்குரிய மன்றங்களில் புதிய திரி துவங்கி (post new thread என்ற பட்டனை சொடுக்கி) பதியலாம். மற்றவர் படைப்பு எனில் படித்ததில் பிடித்தது பகுதியில் பதியவும். மேலும் ஐயமிருப்பின் கேளுங்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    வாருங்கள் விஜயலட்சுமி. நீங்களும் நம்மூர் தானா ?.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அன்புடன் வரவேற்க்கிறேன் நண்பரே!!விஜயலட்சுமி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •