சங்க இலக்கியத்தில் அன்றில் பறவைகள் பற்றி ஆய்வு செய்த போது மகன்றில்,பகன்றில் என்ற இரு பறவை இனத்தின் பெயர்களும் கண்டோம். மகன்றில் பறவை எது என்று அறிய நண்பர் தாமரை அண்ணனும் நானும் ஆராய்ந்த விவரங்களை உங்கள் பார்வைக்கு . உங்களுக்கு விவரங்கள் தெரிய வந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...... https://www.facebook.com/nraveemdu/p...01409843927288
![]()
Bookmarks