திரைப்படத் துறையைச் சேர்ந்த கேபிள்சங்கர் என்பவர் அவரது தளத்தில் அவர் சென்று ரசித்து ருசித்த உணவகங்களைப் பற்றிய குறிப்புகளை எளிய இனிய தமிழில் கொடுத்துள்ளார். பல்சுவை உணவு ரசிர்களுக்கு இந்தக் குறிப்புகள் நன்கு உதவும்.

நன்றி: கேபிள் சங்கர்
தளம்: http://www.cablesankaronline.com/
சாப்பாட்டுக் கடை: http://www.cablesankaronline.com/p/blog-page_3.html


கோவையைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் எழுதிவரும் "கோவை மெஸ்" பகுதியும் பலவித உணவகங்களின் சிறப்புகளைப் பேசுகிறது.

நன்றி: ஜீவானந்தம்
தளம்: http://www.kovaineram.com/
கோவை மெஸ்: http://www.kovaineram.com/search/lab...AE%B8%E0%AF%8D


படித்து பின் ருசித்து இன்புறுக...