என்ன ஆயிற்று

என்னுடைய திரிகள் மற்றும் அனைத்து இடங்களிலும் ஏதோ ஒரு மொழியில் பதில் எழுதி வைத்திருக்கிறார்?
ஸ்பாம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!!

யாருமே கவனிக்கவில்லையா?

இல்லை இனிமேல் இப்படித்தான் இருக்குமா?