கற்பிதங்கள்
கூட்டப்பட்ட
எண்ணக்
கள்!!!
கற்பிதங்களின்
தப்பிதங்களில்
தடுமாறித்
தவித்தபோதிலும்
காதல்
கலப்புக் கலாச்சாரத்தின்
கம்பீரக் கடவுள்!!
காதல்
சாதி மொழி இனங்களை
சாடும்
சாட்டை முள்!!!
மோதல் மூழ்க,
காதல் வாழ்க!!!
கற்பிதங்கள்
கூட்டப்பட்ட
எண்ணக்
கள்!!!
கற்பிதங்களின்
தப்பிதங்களில்
தடுமாறித்
தவித்தபோதிலும்
காதல்
கலப்புக் கலாச்சாரத்தின்
கம்பீரக் கடவுள்!!
காதல்
சாதி மொழி இனங்களை
சாடும்
சாட்டை முள்!!!
மோதல் மூழ்க,
காதல் வாழ்க!!!
Last edited by sarna; 23-04-2014 at 07:11 AM.
எண்ணக் கள்!
என்ன சொல்!
உண்டால் மயக்கும் கள்
உண்ணாத நெஞ்சுக்கு முள்.
நோயும் அது,; மருந்தும் அது.
காதல் வாழ்க.
சர்ணாவுக்கு பாராட்டுக்கள்
அருமை...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks