Results 1 to 2 of 2

Thread: கேட்பவன் கேட்க

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    21 Apr 2014
    Location
    coimbatore
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    855
    Downloads
    0
    Uploads
    0

    Angry கேட்பவன் கேட்க

    கண்டங்களையும்
    கடலையும் சூழ்ந்த
    வெப்பமயம்
    கடும் பனி

    கட்டற்ற சுறாவளி
    காட்டாற்று வெள்ளம்

    எழுந்துகொண்டிருக்கும்
    கடல் மட்டம்

    அங்கங்கே முழங்கும்
    போர் முரசுகள்

    அங்கங்கே முழங்கும்
    பொய் அரசுகள்

    பயணிகளோடு காணாமல்
    போன விமானம்

    குழந்தைகளுடன்
    கவிழ்ந்த கப்பல்

    உலகை உலுக்கும்
    வல்லுறவுக் கருமங்கள்

    வளர்ச்சியின் பெயரால்
    வளங்களை தொலைத்து

    மனிதவளம்
    மட்டும் வளர்க்கும்
    தலைவர்கள்
    சொல்கிறார்கள்

    இது
    வல்லரசுக்காலமாம்?!!

    கேட்பவன் கேட்டால்
    சொல்பவனுக்கு சுரக்குமாம்...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    உலை வைக்கும் உலகியலின் மறுபெயர்..கவிதை அருமை தொடரட்டும் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •