வணக்கம்...
நான் W7 Ultimate வைத்திருக்கிறேன். MAC போல் தேம் மாற்ற ஆசைப்படிகிறேன். ஏதேனும் நல்ல ஒரு தேம் தரமுடியுமா?
வணக்கம்...
நான் W7 Ultimate வைத்திருக்கிறேன். MAC போல் தேம் மாற்ற ஆசைப்படிகிறேன். ஏதேனும் நல்ல ஒரு தேம் தரமுடியுமா?
அன்புடன் உதயா
கூகிளில் தேடினால் பல வருகின்றன. நம்பகத்தன்மை தெரியவில்லை. இதை முயன்று பாருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ரொம்ப நன்றி
அன்புடன் உதயா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks