ஒரு பாண்டா கரடி மதுபானக் கடைக்குள் நுழைந்து தனக்கு வேண்டிய அனைத்தையும் வரவழைத்துப் பருகி முடித்தது. பில் கொண்டு வந்த நபரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றது.
வழியில் காவல்துறை ஆய்வாளர் அதை மடக்கிப் பிடித்துக் காரணம் கேட்டபோது அது சொன்னது.....
" நீங்கள் ஆக்ஸ்போர்டு அகராதியில் பாருங்கள்...அதில் என் பெயருக்கு எதிரில் என்ன இருக்கிறதென்று? " சொல்லி விட்டுத் தப்பிச் சென்று விட்டது.
அதில் இருந்தது - animal which eats, shoots and leaves...
Bookmarks