Results 1 to 5 of 5

Thread: பிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பிரச்சினை

  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0

    பிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பிரச்சினை

    பிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பயன்படுத்தி வந்தேன். விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்தவுடன் தமிழ் ஃபாண்ட் வரமாட்டேன் என்கிறது. என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன். சரியாகவில்லை.

    இணையத்தில் இலவசமாக கிடைத்தது அந்த சாஃப்ட்வேர்.

    அதைச் சரி செய்வது எப்படி என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    பிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பயன்படுத்தி வந்தேன். விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்தவுடன் தமிழ் ஃபாண்ட் வரமாட்டேன் என்கிறது. என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன். சரியாகவில்லை.

    இணையத்தில் இலவசமாக கிடைத்தது அந்த சாஃப்ட்வேர்.

    அதைச் சரி செய்வது எப்படி என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.
    சாதாரணமாக பழைய மென்பொருட்க்கள் எழுதும் போது ஒருசில குறிப்பிட்ட எழுத்துருக்களையே அடக்கியிருப்பார்கள். அந்த எழுத்துருக்கள் நிறுவும் கோப்புக்களில் அடங்கியிருக்கும். அவற்றை புதிய இயங்குதளத்தில் நிறுவிப்பாருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    என்னவெல்லாமோ செய்து பார்த்துட்டேன். முடியவில்லை! ஏதாவதொரு ஐடியா சொல்லுங்கள்!
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  4. #4
    புதியவர்
    Join Date
    29 Jul 2014
    Location
    திண்டுக்கல் Dt., தமிழ்நாடு, இந்தியா.
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    1,610
    Downloads
    27
    Uploads
    0
    வழி 1:
    XP இன்னும் உங்கள் கணணியில் இருந்தால் XP-ன் control panel > Fonts folder-ல் இருந்து B_279 (True type) என்ற ஃபன்டை Windows 7 Fonts folder-க்கு காப்பி செய்து பாருங்கள் சரியாகிவிடும்.
    வழி 2:
    கீழே உள்ள இணப்பிலிருந்து DAWN-279.TTF என்ற ஃபன்ட் ஃபைலை இறக்கி Windows 7 Fonts folder-க்கு காப்பி செய்து பாருங்கள் சரியாகிவிடும்.
    http://www.4shared.com/file/VWK5R5Iv....htm?locale=en

    வாழ்த்துக்களுடன்
    விவசாயி
    www.vivasayi-2014.blogspot.in/

  5. #5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •