Results 1 to 9 of 9

Thread: மன்றத் தளம் திறப்பதில் தாமதம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0

    மன்றத் தளம் திறப்பதில் தாமதம்

    கடந்த ஒரு மாதமாகவே இப் பிரச்சினை இருக்கிறது...
    ஹை ஸ்பீட் இணைப்புதான் ...ஆனாலும் மன்றப பக்கம் மட்டும் திறப்பதற்கு நெடுநேரமாகிறது...
    அதுவும் க்ரோமில் அப்படியே புத்தர் மாதிரி மன்மோகன் சிங் மாதிரி அசையாமல் இருக்கிறது...
    அப்படியே திறந்து நாலு வரி எழுதி சப்மிட் பொத்தானை அழுத்தினாலும்......ஊப்ஸ்! என்று வருகிறது !!

    எனக்கு மட்டும்தான் இப்படியா?
    செட்டிங் எதுவும் பிரச்சினையா?
    அறிந்தவர் உதவுங்களேன்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இந்த பிரச்சனை எனக்கும் சிலவேளை வரும். ஆனா் வேகத்தில் பிரச்சனை இல்லை. Note pad இல் எழுதியதை பிரதியெடுத்து இங்கு பதிய முயலும் போது பிரச்சனை வருகிறது இல எழுத்துக்களை எழுதமுடியவில்லை.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அது போன்ற பிரச்சினைகள் எனக்கு இல்லை...

    இதோ இப்போது கூட Warning: Creating default object from empty value in [path]/packages/vbcms/controller/list.php on line 426

  4. #4
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    எனக்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை ஜான்....இணைப்பு வேகம் குறைவாக இருந்தாலும் கூட....

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு முறை பதிவிட்டால் இரண்டு பிரதிகள் பதிவாகிறது. புரியாமல்தான்
    இருக்கிறது .

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு முறை பதிவிட்டால் இரண்டு பிரதிகள் பதிவாகிறது. புரியாமல்தான்
    இருக்கிறது .

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    jasmine போன்றவர்களின் செட்டிங் சரியாக இருக்கிறது என நினைக்கிறேன்...
    இப்போது இன்னொரு பிரச்சினை முதன் முதல் மறுமொழிக்குக் கூட 45 வினாடிகள் காத்திருக்க வேண்டியுள்ளது

  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    jasmine போன்றவர்களின் செட்டிங் சரியாக இருக்கிறது என நினைக்கிறேன்...
    இப்போது இன்னொரு பிரச்சினை முதன் முதல் மறுமொழிக்குக் கூட 45 வினாடிகள் காத்திருக்க வேண்டியுள்ளது

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இருதடவை நீங்கள் அழுத்தினாலும் இரண்டுபதிவுகளாக சிலசமையங்களில் வரும். தவிர மிக குறைந்த இணையவேகங்களில் இவ்வாறான பிரச்சனை வருவதுண்டு.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •