Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அன்பர்களே! நண்பர்களே!இணை (ய) பூக்களே!

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0

    அன்பர்களே! நண்பர்களே!இணை (ய) பூக்களே!

    நான் சுபத்ரா...!சென்னையில் வசிக்கும் கட்டிடக்கலை வல்லுநர்..! அழகிய மொட்டுக்களின் தாயாகவும் இருக்கிறேன்.ஓய்வு நேரத்தில் தமிழ்க் கதைகளை எழுதுவதைத் தொடர்ந்து அலைபேசியில் வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.அதில் கலைவேந்தன் எழுதிய "கொல்லத் துடிக்குது மனசு!" படித்தேன்.அதிலிருந்து இத்தளத்தை அறிந்தேன்...!உங்களுடன் நட்பூ வை மலரச் செய்ய விழைகிறேன்....

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    தாங்கள் எழுதும் கதைகளை இங்கே கொடுத்தால் நாங்களும் படிப்போமே.
    அன்புடன் உதயா

  3. #3
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி உதயா...விரைவில் தருகிறேன்.....

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    வாருங்கள்.
    நட்பூ மலரட்டும்.
    தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  5. #5
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நாதன்...நட்பூ நன்கு மலர்ந்ததும் தரக் காத்திருக்கிறேன்....

  6. #6
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    வருக! வருக! சிவில்...!

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    வருக jasminet...இனிய வரவேற்பு...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாருங்கள் சகோதரி உங்கள் வரவு நல்வரவாகட்டும்...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    வருக jasminet...இனிய வரவேற்பு...
    நன்றி ஜான்...!

  10. #10
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    வாருங்கள் சகோதரி உங்கள் வரவு நல்வரவாகட்டும்...!!
    நன்றி ஓவியன்....!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் ஜாஸ்மின் சகோதரி. வாழ்த்துகள். உங்கள் படைப்புகளை இங்கும் படையுங்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாருங்கள் ஜாஸ்மின் சகோதரி. வாழ்த்துகள். உங்கள் படைப்புகளை இங்கும் படையுங்கள்.
    வரவேற்பிற்கு நன்றி சிவா..நிச்சயமாகப் பகிர்கிறேன்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •