Results 1 to 6 of 6

Thread: தமிழ், தமிழர், தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய சிறந்த நூல்கள் எவை?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0

    தமிழ், தமிழர், தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய சிறந்த நூல்கள் எவை?

    வணக்கம்...

    மேலே உள்ள தலைப்பின் படி, நம்மை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவைகளை பற்றி தெரிந்துகொள்ள தாங்கள் கூறும் நல்ல நூல்கள் எவை? ( தமிழ் நூல்கள் மட்டும் ) அந்த புத்தகங்களை எங்கே வாங்கலாம்? திரு.ஜெயமோகன் அவகளின் தளத்தில் பல நூல்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். நம் மன்ற நண்பர்கள் பல புத்தங்களை தேர்ந்தெடுத்து தந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    எ.கா : திரு.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய ”சோழர்கள்” போன்ற புத்தங்களை தேடுகிறேன்.
    அன்புடன் உதயா

  2. #2
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    காலச் சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய சங்கதாரா தங்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்...

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    விக்கிபிடியா இது சமந்தமாக ஏராளமான தகவல்களையும் நூல்களையும் அறிவிக்கிறது!பாருங்கள்..
    இது போன்ற விஷயங்களுக்கு நான் அதைத்தான் நாடுவது வழக்கம்

    உதாரணமாக http://en.wikipedia.org/wiki/Chola_dynasty

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    விக்கிபிடியா இது சமந்தமாக ஏராளமான தகவல்களையும் நூல்களையும் அறிவிக்கிறது!பாருங்கள்..
    இது போன்ற விஷயங்களுக்கு நான் அதைத்தான் நாடுவது வழக்கம்

    உதாரணமாக http://en.wikipedia.org/wiki/Chola_dynasty

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    மிக்க நன்றி, ஜாஸ்மின் மற்றும் ஜான்.
    அன்புடன் உதயா

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நானும் தேடி செய்தி ...நன்றி...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •