Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 39

Thread: ஹைக்கு

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0

    ஹைக்கு

    அட்சயபாத்திரத்துடன் மணிமேகலையை

    வரைந்துகொண்டிருக்கிறான்

    சாலையோர சாக்பீஸ் ஓவியன்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2010
    Location
    tamilnadu
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    14,663
    Downloads
    0
    Uploads
    0
    எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்
    மணிமேகலையை வரைந்ததாய் எனக்கு தெரியவில்லை
    ஆமாம்..... மணிமேகலை எப்படி இருப்பாங்க ஜான்!?

    உங்களின் சமூக உணர்வுக்கு வாழ்த்துக்கள்

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜான் View Post
    அட்சயபாத்திரத்துடன் மணிமேகலையை

    வரைந்துகொண்டிருக்கிறான்

    சாலையோர சாக்பீஸ் ஓவியன்
    சாலையோர ஓவியக்கலைதான் அவனுக்கு இப்போது அட்சயப்பாத்திரம்.

    அன்றாடம் நிறைக்கலாம் ஓரளவேனும் அவன் வயிற்றுப்பாட்டை.

    மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் ஜான்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by inban View Post
    எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்
    மணிமேகலையை வரைந்ததாய் எனக்கு தெரியவில்லை
    ஆமாம்..... மணிமேகலை எப்படி இருப்பாங்க ஜான்!?

    உங்களின் சமூக உணர்வுக்கு வாழ்த்துக்கள்
    திருவள்ளுவர் மாதிரிதான் ஆனா தாடியில்லாம இருப்பாங்க இன்பன்

  5. Likes sarcharan liked this post
  6. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி கீதம்

  7. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    மிக அழகாய் இருக்கிறது குழந்தைக்கு

    கச்சிதமாய் வைக்கப்பட்ட

    திருஷ்டிப்பொட்டு

  8. #7
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    மிக அழகாய் இருக்கிறது குழந்தைக்கு

    கச்சிதமாய் வைக்கப்பட்ட

    திருஷ்டிப்பொட்டு
    அடப்பாவி! குழந்தையை ரசிக்காமல் பொட்டை ரசிக்கிறார்பாரேன்!
    என்றென்றும் நட்புடன்!

  9. Likes ஜான் liked this post
  10. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    ஆனாலும் நன்றி என்று சொல்லத்தான் வேண்டும்,கு.பிள்ளை!

  11. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    அட்சயபாத்திரத்துடன் மணிமேகலையை

    வரைந்துகொண்டிருக்கிறான்

    சாலையோர சாக்பீஸ் ஓவியன்
    வரைவது ஓவியன்
    கரைவது சாக்பீஸ்
    வளர்வது ஓவியம்
    நிறைவது ஓவியனின் மனசும் வயிறும்
    அருமை ஜான்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  12. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    மிக அழகாய் இருக்கிறது குழந்தைக்கு

    கச்சிதமாய் வைக்கப்பட்ட

    திருஷ்டிப்பொட்டு
    திருஷ்டிப் பொட்டுக்கே திருஷ்டியா ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  13. #11
    புதியவர்
    Join Date
    29 Mar 2014
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    708
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    அட்சயபாத்திரத்துடன் மணிமேகலையை

    வரைந்துகொண்டிருக்கிறான்

    சாலையோர சாக்பீஸ் ஓவியன்
    நிஜம் சுடுகிறது ஜான்...! நன்று!

  14. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி மும்பை நாதன் ,jasminet

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •