Results 1 to 4 of 4

Thread: இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    16 Dec 2013
    Location
    மதுரை
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    1,147
    Downloads
    6
    Uploads
    0

    இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?

    http://upload.wikimedia.org/wikipedi...ember_1863.jpg





    01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.
    02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
    03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.
    04. 1835 ல் அவரது காதலி மரணம்.
    05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.
    06. 1838 ல் தேர்தலில் தோல்வி.
    07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
    08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
    09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.
    10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
    11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.
    12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில்
    வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.
    இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர்
    வேறுயாருமில்லை...
    உலகம் அறிந்த மிகவும் பிரபலமான
    அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.
    அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,
    இவையே வெற்றியின் இரகசியம்...!


















    <a href=http://www.getaheadofthegames.com/best-solitaire-games >http://www.getaheadofthegames.com/best-solitaire-games</a>

  2. Likes arun karthik, கீதம் liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இவரைவிட அதிகமாக தோல்வி கண்டவர் கஜினி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    நன்று
    Last edited by arun karthik; 27-08-2014 at 10:08 AM.

  5. #4
    புதியவர்
    Join Date
    13 Nov 2017
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    248
    Downloads
    0
    Uploads
    0
    ஆபிரஹாம் லிங்கன் பற்றிய நல்ல தகவல். அவருடைய தன்னம்பிக்கைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு இதோ பகிர்ந்துளேன் வேண்டியதில்லை தாழ்வுமனப்பான்மை ; வேண்டியது தன்னம்பிக்கை மட்டுமே.!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •