http://www.webanddesigners.com/wp-co...ography/gk.jpg


கிளியின் அறிவு ஐந்து வயது குழந்தைக்கு ஒப்பானது!

பழங்களிலேயே ஸ்ட்ராபெர்ரியில் மட்டும்தான் விதை வெளியே இருக்கும்!

தற்போது ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்க அரசை விட அதிக பணமுள்ளது!

கழிவறையில் ஒரு சதுர இன்ஞ்க்கு தோராயமாக 49 கிருமிகள் உள்ளது அதுவே உங்க டெஸ்க்டாப்பில் 20,961!!

அத்தைக்கு பயப்படுவதை 'பென்தேரபோபியா' என்பார்கள்!

உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்!!

.உங்க (ஸ்பேர்)மொபைல் பேட்டரிய முடிந்தளவு குளிர்வா வைங்க பேட்டரி பவர் ரொம்ப நேரம் நீடிக்கும்! தமிழக மின்வெட்டுக்கான டைமிங் டிப்ஸ்

சனிகிரகம் தண்ணியை விட குறைவான அடர்த்தி கொண்டது! சனி கிரகத்த ஒரு தண்ணி பாத்திரத்துல போட்டா அது மிதக்கும்!

நாய்களுக்கு பாதங்களில் தான் வியர்கிறது!

அந்தமான் தீவுகளில் ஒன்றில் வாழும் செண்டினேல்ஸ் மக்கள் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில்வாழ்கிறார்கள்!

பபூன் வகை குரங்குகள் மனிதர்களைப் போலவே நாய்களை பிடித்து வளர்க்குமாம்

.புது புது விஷயங்கள மிகக் கச்சித்தமா 4 மணிநேரத்தில் சிறப்பா கத்துக்கும் திறன் கொண்டது நம்ம மூளை! 7-8 மணிநேர ஸ்கூல்கள் அவ்வளவு அவசியமில்ல. .














<a href=http://www.getaheadofthegames.com/best-difference-games >http://www.getaheadofthegames.com/best-difference-games</a>























<a href=http://www.getaheadofthegames.com/best-puzzle-games/easy-joe-2-online-game.html >http://www.getaheadofthegames.com/best-puzzle-games/easy-joe-2-online-game.html</a>