Results 1 to 8 of 8

Thread: மானுடம் வாழ்கிறது...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    07 Dec 2013
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    640
    Downloads
    0
    Uploads
    0

    மானுடம் வாழ்கிறது...

    மனதை கிழிக்கும் ஒரு உண்மைக்
    கதை
    அது ஒரு விளையாட்டு மைதானம்.
    8 சிறுவர், சிறுமிகள்,
    வரிசையாக
    நின்று கொண்டு இருந்தார்கள்.
    அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக
    தயாராகி கொண்டிருந்தனர்.
    விளையாட்டு துப்பாக்கியின்
    சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட
    தொடங்கினர்.
    ஒரு 15 அடி சென்று இருப்பார்கள்.
    அவர்களில்
    ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
    அடிபட்ட காரணத்தால் அந்த
    குழந்தை அழ ஆரம்பித்தது.
    ஏதோ சத்தம்
    வரவே ஓடி கொண்டிருந்த
    அணைத்து குழந்தைகளும்
    திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த
    குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
    அதில்
    ஒரு குழந்தை கீழே குனிந்து அவள்
    நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
    “இப்போ வலி போயிடிச்சா”
    அதை பார்த்த மற்ற குழந்தைகளும்
    அவளை முத்தமிட்டனர்.
    பின்னர் எல்லோரும் அந்த
    குழந்தையை தூக்கினார்கள்.
    பின்னர் அந்த
    குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
    அதை பார்த்த
    விழா குழுவினரும்,
    பார்வையளர்களும்
    அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர்
    கண்களிலும் கண்ணீர். அந்த
    பரவசத்தால்
    எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள்.
    கண்டிப்பாக அந்த
    ஒலி கடவுளுக்கும்
    கேட்டு இருக்கும்.
    ஆமாம். இது உண்மை.
    இது நடந்தது வேறு எங்குமில்லை.
    நம் இந்தியாவில், அதுவும்
    ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
    அந்த
    விழாவை நடத்தியது மனநலம்
    குன்றியவர்களுகா ன தேசிய
    நிறுவனம். அதில் கலந்து கொண்ட
    குழந்தைகள் மனநலம்
    குன்றியவர்கள். ஆம், அவர்கள்
    மனத்தால் குன்றியவர்கள்.
    ஆனால்... குணத்தால்?
    இதிலிருந்து அவர்கள்
    உலகத்திற்க்கு சொல்வது என்ன?
    மனித ஒற்றுமை மனித நேயம்
    மனித சமத்துவம்
    (படித்து நெகிழ்ந்த சம்பவம்
    உங்களோடு)
    வெற்றி பெற்ற மக்கள்,
    தன்னை விட தாழ்ந்தவர்களுக்
    கு உதவிட வேண்டும்.
    அப்போதுதான் அவர்கள்
    தாழ்வு மனபான்மைக்கு ஆளாக
    மட்டார்கள். அன்பு மட்டுமே இந்த
    உலகை நிற்காமல் ஓட வைக்கும்.
    தூய்மை, பொறுமை,
    விடா முயற்சி இவை மூன்றும்
    வெற்றிக்கு
    இன்றியமையாதவையா கும்.
    அத்துடன் இவை அனைத்துக்கும்
    மேலாக
    அன்பு இருந்தாக வேண்டும்.
    -சுவாமி விவேகானந்தார்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 May 2010
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    12,073
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.

    அழகான சொல்...

    மனதை நெகிழ்ச்செய்த சம்பவம்..
    பகிர்தலுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    இன்றைய உலகில் வாழும் அனைவரும் நல்ல குண நலத்துடன் இருந்தால், யாருமே துயரப்படாமல் இனிமையான வாழ்வைப் பெறலாம்.
    பகிர்வுக்கு நன்றி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பகிர்தலுக்கு பெருமாள் ஐயா... நன்றியும் வாழ்த்துக்களும்.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    மனநலம் குன்றியவர்களில்லை இவர்கள்
    குணத்தால் குன்றேறி நின்றவர்கள்!

    நல்ல பதிவு!
    என்றென்றும் நட்புடன்!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இக்குழந்தைகள் இறைவனின் படைப்புகள் என்பது வெறும் வார்த்தைகளல்ல..மனிதத்தினை தேடியலையும் மனித வாழ்க்கை இங்கே மனிதமே வாழ்க்கையாய் ,என்ன அவர்களுக்கு நாம் சூட்டும் பெயர் தான் வேறு..நல்ல பதிவு..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    உண்மை, முற்றிலும் உண்மை.

    வெற்றி என்பது தனி மனித முன்னேற்றம் மட்டுமல்ல, அது ஒரு சமுதாய முன்னேற்றம் என்பதே.

    அன்பினால் வென்றவர்கள் எண்வரும்தாம்.

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    உண்மையோ பொய்யோ... கேட்க்க இதமாக உள்ளது. இந்த விடயம் முகப்புத்தகத்திலும் உலாவியதாய் ஞாபகம்.


    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    மனநலம் குன்றியவர்களில்லை இவர்கள்
    குணத்தால் குன்றேறி நின்றவர்கள்!
    சரியாகச்சொன்னீர்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •