Results 1 to 3 of 3

Thread: பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    12 Dec 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    558
    Downloads
    1
    Uploads
    0

    பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது

    சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று,

    விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது.

    அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா.

    ” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார்.

    போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

    “இல்லை அப்பா! எனக்கு எல்லாமே அதிகம்தான்!

    நான் ஊனம் என்பதனாலேயே, ஜெயிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அதனாலே என் உழைப்பு அதிகம்.

    என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்”.

    பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம்தானே இருக்கிறது.

  2. Likes dellas liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    72
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    64,977
    Downloads
    16
    Uploads
    0
    ஊனம் என்பது குறைபாடு அல்ல
    ...ஊக்கம் இன்மையே குறைபாடு ஆகும்
    ஈனச் செயல்கள் புரிவது ஊனம்
    ...ஈந்தோர் தம்மை மறப்பது ஊனம்
    மானம் இழந்து வாழ்வது ஊனம்
    ...மற்றவர் உழைப்பில் வாழ்வது ஊனம்
    வானத் தளவு வெற்றி குவித்தோர்
    ...வரிசையில் ஊனரும் இருக்கின் றாரே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #3
    புதியவர்
    Join Date
    12 Dec 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    558
    Downloads
    1
    Uploads
    0
    அருமை நண்பரே...!
    அருமையான கருத்துக்கள்...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •