Results 1 to 5 of 5

Thread: மணிகண்டன் சேகரின் வணக்கங்கள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    12 Dec 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    558
    Downloads
    1
    Uploads
    0

    மணிகண்டன் சேகரின் வணக்கங்கள்

    தமிழ் அன்பர்களுக்கு அடியேனின் இனிய வணக்கம். தமிழை நேசிக்கும் தங்கள் குழுமத்தில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
    நம்மால் இயன்ற தொண்டை தாய் தமிழிற்கு செய்து பிறந்தபேற்றை பெறுவோம்.

    என்னால் இயன்ற தாய் தமிழ் பற்றிய தகவல்களை என் வலை பக்கத்தில் பதிந்துள்ளேன்.
    அனைவரும் காண்க
    http://www.manikandansekar.blogspot.in

    தாய் தமிழ் புகழை பாருக்கு பரப்புவோம்
    அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.
    வாழ்க தமிழ்...!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    வாருங்கள் மணிகண்டன் !
    தங்கள் கருத்துக்களை மன்றத்திலும் பதிவு செய்து மகிழ்வியுங்கள், மகிழுங்கள்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு மணிகண்டன். தங்கள் தமிழ்ப்பற்று மகிழ்வைத் தருகிறது. தங்கள் கருத்துக்களை மன்ற நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

  4. #4
    புதியவர்
    Join Date
    12 Dec 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    558
    Downloads
    1
    Uploads
    0
    மிக்க நன்றி திரு மும்பை நாதன் அவர்களே, கூடிய விரைவில் மன்றத்தில் பதிவு செய்கிறேன்

  5. #5
    புதியவர்
    Join Date
    12 Dec 2013
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    558
    Downloads
    1
    Uploads
    0
    மிக்க நன்றி கீதம் அவர்களே, கூடிய விரைவில் மன்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •