Results 1 to 2 of 2

Thread: ஜனவரி'20, செவ்வாய்க்கிழமை- செய்திகள் தருவது பூ!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,295
    Downloads
    38
    Uploads
    0

    ஜனவரி'20, செவ்வாய்க்கிழமை- செய்திகள் தருவது பூ!

    ரூ.5000 கோடியில் புதிய அணைகள் கட்டுகிறது கர்நாடகா- தமிழகத்துக்கு ஆபத்து!

    http://www.dinakaran.com/daily/2004/...flasnews0.html


    தயாரானது "ஜனநாயக முற்போக்கு கூட்டணி" பெயர் சூட்டினார் கலைஞர்!

    http://www.dinakaran.com/daily/2004/...flasnews1.html


    காஷ்மீர்-அணு ஆயுதம் கைவிட முடியாது- முஷாரப்!

    http://www.dinakaran.com/daily/2004/...flasnews3.html


    வாஜ்பாய் வெளிநாட்டு பயணம் ரத்து-மக்களவை கலைக்கப்படுகிறது!

    http://www.dinakaran.com/daily/2004/...GeneNews0.html


    ரணில்-சந்திரிகா பிரச்சினையால் போர்நிறுத்தம் வாபஸ் ஆகக்கூடும்- புலிகள் எச்சரிக்கை!

    http://www.dinakaran.com/daily/2004/...GeneNews1.html


    லிங்டோவின் பதவிக்காலம் முடிகிறது-புதிய தேர்தல் கமிஷனராக துணைத்தேர்தல் ஆனையர் நியமனம்!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory0.html


    தமிழக அரசுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு 1 வாரம் கெடு விதித்தது மத்திய அரசு!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory1.html
    Last edited by பூமகள்; 29-07-2008 at 09:30 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    இளம் புயல்
    Join Date
    14 Nov 2003
    Location
    Singapore
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    5,030
    Downloads
    0
    Uploads
    0

    Re: ஜனவரி'20, செவ்வாய்க்கிழமை- செய்திகள் தருவது பூ!

    [b]ரூ.5000 கோடியில் புதிய அணைகள் கட்டுகிறது கர்நாடகா- தமிழகத்துக்கு ஆபத்து!

    http://www.dinakaran.com/daily/2004/...flasnews0.html

    [b]அப்படியாச்சும் கர்நாடகத்துல அனைத்து தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றுமா?


    தயாரானது "ஜனநாயக முற்போக்கு கூட்டணி" பெயர் சூட்டினார் கலைஞர்!

    http://www.dinakaran.com/daily/2004/...flasnews1.html

    [b]இந்த கூட்டணியாச்சும் ஐந்து வருடம் தொடர்ந்து நீடிக்குமாங்க?



    காஷ்மீர்-அணு ஆயுதம் கைவிட முடியாது- முஷாரப்!

    http://www.dinakaran.com/daily/2004/...flasnews3.html

    [b]அதானே...ஒரு ராணுவத் தலைவர் எப்படி ஆயுதம் இல்லாமல் இருப்பார்?


    வாஜ்பாய் வெளிநாட்டு பயணம் ரத்து-மக்களவை கலைக்கப்படுகிறது!

    http://www.dinakaran.com/daily/2004/...GeneNews0.html

    [b]ஒருவேளை எல்லா நாடுகளையும் பாத்து முடிச்சிட்டாரோ என்னமோ?


    ரணில்-சந்திரிகா பிரச்சினையால் போர்நிறுத்தம் வாபஸ் ஆகக்கூடும்- புலிகள் எச்சரிக்கை!

    http://www.dinakaran.com/daily/2004/...GeneNews1.html

    [b]அப்ப மறுபடியும் சண்டை நடக்க போதுமான ஆயுதம் கெடைச்சுட்டுன்னு சொல்லுங்க?

    லிங்டோவின் பதவிக்காலம் முடிகிறது-புதிய தேர்தல் கமிஷனராக துணைத்தேர்தல் ஆனையர் நியமனம்!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory0.html

    பதவிக்காலம் முடியும்போது திடீரென நாயகராகிவிடுவார்களே...கிருஷ்ணமூர்த்தி இப்ப உள்ள அரசியல்வாதிகளைச் சமாளிப்பாரா?

    தமிழக அரசுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு 1 வாரம் கெடு விதித்தது மத்திய அரசு!

    http://www.dinakaran.com/daily/2004/...topstory1.html

    ஒருவாரம் முடிந்ததும் மேலும் கால அவகாசம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்!!!
    .....
    Last edited by பூமகள்; 29-07-2008 at 09:36 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •