Results 1 to 4 of 4

Thread: என்ன காரணம்?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    என்ன காரணம்?

    களவு செய்யும் கயவர் கண்டு பயமா
    கலவில் கனியும் காதலர் கண்டு நாணமா
    கவிதையில் உன்னை புகழ்வது கண்டு வெட்கமா
    கடமை மறந்த கயமையர் கண்டு ஆற்றாமையா
    என்ன காரணம் நிலவே நீயுன் முகத்தை
    மற்றி மாற்றி காட்டி மறைகின்றாய் ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கவிதை நன்று. மு.நா. அவர்களுக்கு என் பாராட்டு.



    நிலவு பேசினால்....

    =============================

    ஆகாயம் என்வீடு பூமியில் நடக்கின்ற
    ......அக்கிரமம் அத்தனையும் பார்க்கின்றேன் மனிதர்கள்
    வேகாது மதுவினால் வெந்து சாகின்றார்
    ......வேறொருவன் சொத்துக்கு வஞ்சனைகள் செய்கின்றார்
    போகாத நெறிசென்று கற்பழிப்பு கொலைகளவு
    ......போஜனம் உண்பதுபோல் நித்தமும் செய்கின்றார்
    ஆகவே அவையல்லாம் காணப் பிடிக்காது
    ......அமாவாசை நாள்மட்டும் கண்மூடி நிற்கின்றேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    கவிதையும் பின்னூட்டமும் ரசிக்க வைக்கின்றன

    இத்தனைக்கும் பதில் என
    புன்னகைத்துக் கிடக்கிறது நிலவு

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    கவிதை நன்று. மு.நா. அவர்களுக்கு என் பாராட்டு.



    நிலவு பேசினால்....

    =============================

    ஆகாயம் என்வீடு பூமியில் நடக்கின்ற
    ......அக்கிரமம் அத்தனையும் பார்க்கின்றேன் மனிதர்கள்
    வேகாது மதுவினால் வெந்து சாகின்றார்
    ......வேறொருவன் சொத்துக்கு வஞ்சனைகள் செய்கின்றார்
    போகாத நெறிசென்று கற்பழிப்பு கொலைகளவு
    ......போஜனம் உண்பதுபோல் நித்தமும் செய்கின்றார்
    ஆகவே அவையல்லாம் காணப் பிடிக்காது
    ......அமாவாசை நாள்மட்டும் கண்மூடி நிற்கின்றேன்.
    கவிதையில் எழுப்பிய கேள்விக்கு பதிலை
    கவிதைப் பின்னூட்டத்தில் கச்சிதமாய் தந்த
    நண்பர் ஜெகதீசனுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •