Results 1 to 7 of 7

Thread: தினசரி காலண்டர்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    தினசரி காலண்டர்

    அது எப்படி
    ஜிம்மிற்கு போகாமலே
    தினம் தோறும் இளைக்கிறாய் ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தங்களின் ஹைக்கூவை மிகவும் இரசித்தேன்! பாராட்டுக்கள் மு.நா !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தங்களின் ஹைக்கூவை மிகவும் இரசித்தேன்! பாராட்டுக்கள் மு.நா !
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  4. #4
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    நன்றாக இருந்தது பாராட்டுக்கள் மு.நா !

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by முரளி View Post
    நன்றாக இருந்தது பாராட்டுக்கள் மு.நா !
    நன்றி, முரளி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    அது எப்படி
    ஜிம்மிற்கு போகாமலே
    தினம் தோறும் இளைக்கிறாய் ?

    நாட்களை இனிமையாய்
    க(கி)ழித்ததால்
    ஓரு வேளை சர்கரை நோயோ?!
    இளைப்பதற்க்கு!



    வருடத்தின் மீதி நாட்களை
    வயற்றில் கட்டிக்கொண்டு
    நேற்றைய நா(தா)ளை
    துப்பிக்கொண்டிருக்கிறது
    சுவற்றில் தொங்கும்
    நாட்காட்டி!
    என்றென்றும் நட்புடன்!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    நாட்களை இனிமையாய்
    க(கி)ழித்ததால்
    ஓரு வேளை சர்கரை நோயோ?!
    இளைப்பதற்க்கு!



    வருடத்தின் மீதி நாட்களை
    வயற்றில் கட்டிக்கொண்டு
    நேற்றைய நா(தா)ளை
    துப்பிக்கொண்டிருக்கிறது
    சுவற்றில் தொங்கும்
    நாட்காட்டி!
    மிகவும் அருமை கு,கோ.பி. !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •