Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: ராஜாவின் ரோஜாக்கள்

                  
   
   
  1. #13
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    தலைவியின் நாணம்

    தொட்டஞ்சினுங்கியே
    தென்றலுனை தழுவும்போது
    தலையசத்து ஏனையோர்
    தொட்டால் தலைகுனிந்தும்
    வெட்கப்படும் வித்தையை;
    விண்ணைத்தொட்டு விளையாடி
    என்னைக் கண்டது
    மண்ணைப் பார்த்து
    நாணத்தால் தன்
    பெண்மை காட்டும்-என்
    தலைவியிடம் கற்றாயோ?

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  2. #14
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    அவள் வரைந்த என் பெயர்

    பல நூறு கொடுத்து பெற்ற
    மகாக்கவியின் கவிதைப் படைப்பின்
    பல பக்கங்கள் புரட்டியும்
    ஒன்றும் புரியாத எனக்கு
    உள்ளம் தலை கீழாய் புரண்டு
    உடைந்து உருகி ஓடியது
    பாரதியின் கவிச்சோலை நடுவே
    ஐவிரல் கமலத் தூரிகையால்
    அவள் தீட்டி வைத்த
    என் பெயரைக் கண்டபோது

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  3. #15
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    நான் காகிதம்

    பள்ளிப் பருவத்தில்
    கழுதைக்கு போட்டியாய்
    காகிதப் பொதி சுமந்து
    சில நூறு சிறு
    காகிதம் பெற
    வாலிப வயதில்
    நாய்க்கு போட்டியாய்
    நாளும் அலைந்து
    முதுமையில் தினசரி
    காகிதம் எழுத்து
    விடாது படித்து
    எல்லாம் முடிந்து
    இறந்த பின்னும்
    தொங்குகிறேன் அந்தரத்தில்
    கண்ணாடிக் கதவுச்
    சிறையில் காகிதப் படமாய்

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  4. #16
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0
    கோடை மழை

    காய்ந்த வறண்ட
    தேகத்தில் சூடுபறக்க
    சத்தமாய் பல
    முத்தம்; கோடையில்
    தரிசில் பெய்த
    முதல் மழை

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  5. #17
    புதியவர்
    Join Date
    16 Sep 2016
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    205
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பா........

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •