இனிய நண்பர்களே ,
அனைவருக்கும் வணக்கம். தமிழில் உரையாடி பதிவுகள் இடும் இணையதளங்களை கூகுளில் தேடி இங்கு வந்தடைந்தேன். இங்கு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இங்கு உங்களின் கருத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கபெற்றமைக்கு நன்றி. நேரம் அமையும்போது நானும் சில பதிவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். வாழ்க தமிழ்.
இவண்
கரைக்கால்நெடுவன்
Bookmarks