படைப்புகளையும், பின்னூட்டங்களையும் பதிவிடுகையில் , முதல்வரியிலுள்ள புள்ளிகள் மறைந்து காணப்படுகின்றன. நிர்வாகத்தினர் கவனிக்கவும்.
படைப்புகளையும், பின்னூட்டங்களையும் பதிவிடுகையில் , முதல்வரியிலுள்ள புள்ளிகள் மறைந்து காணப்படுகின்றன. நிர்வாகத்தினர் கவனிக்கவும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
Internet explorer இல் இந்தப் பிரச்சனை உள்ளது ஐயா. நான் google chrome பயன்படுத்த ஆரம்பித்தபின் பிரச்சனை இல்லை. தாங்களும் முயன்றுபாருங்களேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks