Results 1 to 7 of 7

Thread: .எம்.ஜுனைத் ஹஸனீ,

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    11 Oct 2013
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    10,647
    Downloads
    8
    Uploads
    0

    .எம்.ஜுனைத் ஹஸனீ,

    அன்பு நண்பர்களுக்கு நான் எம்.ஜுனைத் ஹஸனீ. மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வளவு நாட்கள் மன்றத்திலிருந்து விடுபட்டிருந்தமைக்கு அனைவரிடம் மன்னிப்புக் கோருகிறேன். இனி தினமும் சந்திப்போம் தோழர்களே.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க கவிஞரே!

    சோர்வுற்றிருக்கும் மன்றத்தைக் கண்டு சோருறாமல் சொந்தங்கள்மீண்டும் சேருமார் போல் உங்கள் படைப்புகள் மீண்டும் பரவட்டும்.

    மீள்நல்வரவு

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மீள்வரவுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மீள்வருகைக்கு நன்றி நண்பரே.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மீள்வருகைக்கு மிக்க நன்றி.........
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    வாருங்கள் !
    மற்ற அலுவல்களின் சுமையால் மன்ற வருகை பாதிக்கப்படுவது இயல்பே.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    வாருங்கள் நண்பரே! உங்களைப் போலவே நானும்!!
    மீண்டும் தமிழால் இணைவோம்!!!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •