அன்பு நண்பர்களுக்கு நான் எம்.ஜுனைத் ஹஸனீ. மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வளவு நாட்கள் மன்றத்திலிருந்து விடுபட்டிருந்தமைக்கு அனைவரிடம் மன்னிப்புக் கோருகிறேன். இனி தினமும் சந்திப்போம் தோழர்களே.