Results 1 to 11 of 11

Thread: நண்பர்களே வணக்கம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0

    நண்பர்களே வணக்கம்

    நண்பர்களுக்கு வணக்கம் நான் மனோ தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக பக்தி இலக்கியத்தில் மிகும் நாட்டம் உள்ளவன்.இனிய தமிழில் என் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    "செயற்கரிய யாவுள நட்பின்" என்று வள்ளுவன் சொன்னது போல் உங்களுடன் நட்பு கொள்ள வந்திருக்கிறேன் வணக்கம்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இனிய வரவேற்புகள் நண்பரே. தங்கள் சிந்தனைப் பகிர்வுகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க மனோ..

    நீங்கள் சிந்தனையில் நாமும் நனைய ஆவல்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வருக! மனோ வருக!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    வருக மனோ..
    என்றும் இணைவோம் மன்றத்தில்.........
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    வாருங்கள் !
    மனதிற்கினிய படைப்பினைத்தாருங்கள் மனோ !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    என்னை வரவேற்றுள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    தங்களின் மீள்வருகைக்கு இனிய வரவேற்புகள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    வரவேற்ப்பிற்கு மிக்க நன்றி நண்பரே. தற்சயம் தமிழ் மன்றத்தில் நான் ஒருவனே அதிக பதிவுகள் செய்வது போல் தெரிகிறது. மிகவும் வருத்தமான விஷயம்.தமிழ் மன்றத்தில் உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். இதுவே என் விருப்பம். மன்றத்தை நிறையபேர் பார்வை இடுகிறார்கள் ஆனால் ஒருவரும் கருத்து பதிவதில்லை. எனக்கு அவ்வையார் செய்யுள் ஒன்று நினைவுக்குவருகிறது.

    கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நன்மரங்கள் சபை நடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டாதவன் நன்மரம்

    இப்பொழுது கூட 32 பயனாளிகள் ஆன்லைனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பேசாமல் பார்த்து சென்றால் எப்படி. இந்த மன்றத்தில் பதில் சொல்லத்தக்க பதிவுகள் எதுவுமே இல்லையா? வேடிக்கை வேதனை.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..

    உங்கள் முயற்சியால் மன்றம் மீண்டும் களைகட்டட்டும்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..

    உங்கள் முயற்சியால் மன்றம் மீண்டும் களைகட்டட்டும்.
    அதே அதே சபாபதே...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •