Results 1 to 5 of 5

Thread: எப்போது திருமணம் ?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    எப்போது திருமணம் ?

    என்னைப் பார்க்கும்
    எல்லோரும் கேட்கின்றனர்
    எப்போது திருமணம் ?
    எப்படிப் புரிய வைப்பேன்
    பணம் பார்க்கத் தெரிந்தவர்கள்
    மனம் பார்க்கத் தெரிந்தவர்களாய்
    ஆகும்போது திருமணம் என்று.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. Likes முரளி liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    திருமணம் என்பதை திரு"பணம்" என்று நினைத்து கொண்டார்களோ என்னவோ..???

    அப்படியே...சார்... மனம் பார்த்துதான் திருமணம் என்றால் எல்லோரும் நித்திய பிரம்மசாரிதான்...
    அதை நம்மாலையே புருஞ்சுக்க முடியல,
    அடுத்தவங்க எப்படி புருஞ்சுக்குவங்க...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    திருமணம் என்பதை திரு"பணம்" என்று நினைத்து கொண்டார்களோ என்னவோ..???

    அப்படியே...சார்... மனம் பார்த்துதான் திருமணம் என்றால் எல்லோரும் நித்திய பிரம்மசாரிதான்...
    அதை நம்மாலையே புருஞ்சுக்க முடியல,
    அடுத்தவங்க எப்படி புருஞ்சுக்குவங்க...
    மனம் பார்க்கத்தெரியாவிட்டாலும் பரவாயில்லை, குணம் பார்க்கவாவது தெரிந்திருந்தால் நல்லது; பணம் மட்டுமே பார்க்கத்தெரிந்தால் பயனில்லை.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பல வீடுகளில் தங்கள் மகன் மகள்களின் மனத்தைப் பெற்றோரே புரிந்துகொள்ளாத நிலையில் அடுத்தவரைச் சாடி ஆவதென்ன?

    பல உள்ளங்களின் ஏக்கம் கவிதையாய் இங்கே... பாராட்டுகள் மும்பைநாதன்.

  6. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    இந்த கேள்வியை எல்லாரும் என்னிடமும் கேட்கிறார்கள். அதனால்தான் பச்சக்கென்று கவிதை ஒட்டிக் கொண்டது. ஒரு ஒரு சின்ன மாற்றம் என்னவெனில் இப்பொழுது பெண்களை நிறைய படிக்க வைக்கிறார்கள். அதனால் படித்த மாப்பிள்ளையைத்தான் தேடுகிறார்கள். நான் ஆரம்பக் கல்வியோடு நின்றுகொண்டேன். எனக்கு பொண்ணே இல்லை என்ற நிலைமையே வந்துவிட்டது. இதெல்லாம் சாதி எனும் குறுகிய வட்டத்துக்குள் இருப்பதனால்தான்.

    இருவரும் கோப்பைதீர
    வார்த்தைகளைக் குடித்தோம்
    புல்லைத் தின்று வாந்தியெடுக்கும் நாய் போல
    கொட்டிக் கொண்டேயிருந்தாள்
    அள்ளிக் கொண்டேயிருந்தேன் நான்
    இருவரும் எழும்பொழுது
    அவளுக்கு வார்த்தைகள் தீர்ந்து போயிருந்தது
    எனக்கு ஒரு கவிதை கிடைத்தது.

    சும்மா எழுதிப்பார்த்தேன்.. ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது கவிதை (மாதிரி) எழுதி.

    @பென்ஸ் -
    ///மனம் பார்த்துதான் திருமணம் என்றால் எல்லோரும் நித்திய பிரம்மசாரிதான்.//

    உண்மைதாங்க, பெரும்பாலான திருமணம் மனமொத்து நடப்பதில்லை. மணத்திற்குப் பின் மனம் என்பதுதான் இப்போதைய நிலைமை.

    @கீதம்..

    //பல வீடுகளில் தங்கள் மகன் மகள்களின் மனத்தைப் பெற்றோரே புரிந்துகொள்ளாத நிலையில் அடுத்தவரைச் சாடி ஆவதென்ன? //

    இதுவும் உண்மையே.. பெரும்பாலான மகன்/மகள் தங்களைப் பற்றி பெற்றோரிடம் பகிர்வதில்லை. அப்படியே வைஸ்வெர்ஸா.
    திருமணம் என்பது பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது

  7. Likes கீதம் liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •