Results 1 to 8 of 8

Thread: விந்தை மனிதர்கள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    விந்தை மனிதர்கள்

    ஏராளமானோர் என்னை பார்த்துவிட்டுப் போனார்கள்
    என் கண்கள் இன்னும் பெரிதாய் இருக்க வேண்டுமாம்
    கூந்தல் இன்னும் நீளமாய் இருக்க வேண்டுமாம்
    தோல் இன்னும் வெளுப்பாய் இருக்க வேண்டுமாம்
    படிப்பு இன்னும் அதிகமாய் இருக்க வேண்டுமாம்
    வேலை இன்னும் பெரியதாய் இருக்க வேண்டுமாம்
    எல்லாம் சரி.. ஆனால்
    இவையெல்லாம் இருந்தால்
    இவர்களை நான் ஏற்பேனா ?
    ஏறெடுத்தும் பார்ப்பேனா ?
    எண்ணிப்பார்க்காத விந்தை மனிதர்கள் !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    மனதைப் பார்க்காதவர்கிடம் கேட்கப்பட்ட கேள்விகள்
    நன்று மும்பைனாதன்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி ஜான்
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    ஆஹா.......அருமையான சிந்தனை மும்பைநாதன் அவர்களே மிகவும் நல்ல சிந்தனை.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by pgk53 View Post
    ஆஹா.......அருமையான சிந்தனை மும்பைநாதன் அவர்களே மிகவும் நல்ல சிந்தனை.
    மிக்க நன்றி.

    (அப்படியே காதுல அந்த புதிருக்கான பதில சொல்ல முடியுமா ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    இது பாரதி கண்ட பெண்ணின் சாடலா..??? இல்லை, கல்யாண சந்தையில் விலை போகாத ஒரு முதிர்கண்ணியின் சாடலா... ????
    சொல்ல வந்த கருத்து அருமை... ஆனாலும், இந்த சாடல் வித்தியாசமாக காட்ட பட்டிருகலாமோ..???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    15,614
    Downloads
    1
    Uploads
    0
    வித்தியாசமான கேள்விகள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    இது பாரதி கண்ட பெண்ணின் சாடலா..??? இல்லை, கல்யாண சந்தையில் விலை போகாத ஒரு முதிர்கண்ணியின் சாடலா... ????
    சொல்ல வந்த கருத்து அருமை... ஆனாலும், இந்த சாடல் வித்தியாசமாக காட்ட பட்டிருகலாமோ..???
    வேறொரு கோணத்தில் வித்தியாசமாக சொல்லுங்கள்; ரசிக்கக் காத்திருக்கிறோம்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •