Results 1 to 8 of 8

Thread: அப்பளம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    அப்பளம்

    பச்சை வானத்தில்
    வட்ட நிலா.
    வாழை இலையில்
    பொறித்த அப்பளம் !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. Likes arun karthik liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    24,369
    Downloads
    2
    Uploads
    0
    பச்சை வானத்தில்
    மஞ்சள் நிலா.
    வாழை இலையில்
    பொறித்த அப்பளம் !

    இப்படி இருந்தா...........
    இன்னும் நல்லா இருக்குமே
    மும்பை நாதன்..........

  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வாழை இலையில் அப்பளம் மட்டும் அழகாய் அமர்ந்திருக்க,
    சோற்றுப்பருக்கைகள் சிதறிக்கிடக்கும் மர்மமென்னவோ?
    அள்ளித்தின்று முடிப்பதற்குள் அதிகாலைச்சூரியன் வந்து
    எச்சில் இலையை எரித்துவிடுகிறானே....

    அப்பளநிலா.... அழகிய கற்பனை... பாராட்டுகள் மும்பைநாதன்.

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஸ்ரீசரண் View Post
    பச்சை வானத்தில்
    மஞ்சள் நிலா.
    வாழை இலையில்
    பொறித்த அப்பளம் !

    இப்படி இருந்தா...........
    இன்னும் நல்லா இருக்குமே
    மும்பை நாதன்..........
    எண்ணத்தில் வண்ணத்தை சேர்த்து நீங்கள் குறிப்பிடுவதும் அழகாய்த்தான் இருக்கிறது.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    வாழை இலையில் அப்பளம் மட்டும் அழகாய் அமர்ந்திருக்க,
    சோற்றுப்பருக்கைகள் சிதறிக்கிடக்கும் மர்மமென்னவோ?
    அள்ளித்தின்று முடிப்பதற்குள் அதிகாலைச்சூரியன் வந்து
    எச்சில் இலையை எரித்துவிடுகிறானே....

    அப்பளநிலா.... அழகிய கற்பனை... பாராட்டுகள் மும்பைநாதன்.
    பச்சை வானத்தில்
    வெள்ளை நட்சத்திரங்களோ,
    வாழை இலையில்
    சிதறிய சோற்றுப்பருக்கைகள் ?

    பாராட்டுக்களுக்கு நன்றி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    24,369
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி மும்பை நாதன்

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இலையை முழுவதும் அடைத்துக் கொண்டிருக்கும் அப்பளம் , சாம்பார் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. ஆனால் இலையில் ஒரு மூலையில் கொஞ்சமாக இருக்கும் ஊறுகாய் மொத்த சோற்றையும் வயிற்றுக்குள்ளே தள்ளிவிடும். இக்காரணம் பற்றியே, " மாதா ஊட்டாத சோற்றை மாங்கா ஊட்டிவிடும் " என்ற பழமொழியும் எழுந்தது. உருவில் பெரிதாக இருப்பவர்கள் ஊருக்கு உதவ மாட்டார்கள்; ஆனால் உருவில் சிறிதாக இருப்பவர்கள் , தேருக்கு அச்சாணிபோல, ஊரின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். எனவே அப்பளத்தைவிட ஊறுகாயே மேலானது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #8
    புதியவர்
    Join Date
    11 Oct 2013
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    10,647
    Downloads
    8
    Uploads
    0
    நல்லதோர் சிந்தனை. கவிதைக்கு நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •