Results 1 to 3 of 3

Thread: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு

                  
   
   
  1. #1
    புதியவர் S RA Rajesh's Avatar
    Join Date
    18 Sep 2013
    Location
    Madurai
    Age
    25
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    570
    Downloads
    7
    Uploads
    0

    Post இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு

    இது மிகவும் அருமையான நாவல் ஒரு முறை படித்து பாருங்கள்.

    இது டிராகுலா எனும் இரத்தக் காட்டோரி எப்படி மனிதர் களிடையே சாகசம் செய்கிறது என்று கற்பனையாகப் புனைந்துள்ளார். இதன் ஆசிரியர் ப்ராம் ஸ்டோக்கர் . இதை எளிய தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார் கவிஞர் புவியரசு.

    வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் புதினம்.

    டிராகுலா.pdf

    சுமார் நூறு வருடத்திற்கு முன் எழுதப்பட்டு வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை . உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல். குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது.

    'ஹாரர்' நாவல் வரிசையில் முன்னோடியான 'டிராகுலா' இதுவரை 'மாஸ்டர் பீஸ்' என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை.

    'டிராகுலா' 1897-இல் புத்தகமாக வெளிவந்தது ... இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    21,380
    Downloads
    183
    Uploads
    12
    இந்தத் திரியை சரியான பகுதிக்கு மாற்றி இருக்கிறேன்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    39,901
    Downloads
    114
    Uploads
    0
    நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி வேலைசெய்யவில்லையே...?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •