தமிழ் மன்றம் வலை தளத்தை எதேச்சையாக கண்டுபிடித்ததுக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்
அனைத்து செய்திகளும் அருமையாக உள்ளது
--ஜோயல்---
தமிழ் மன்றம் வலை தளத்தை எதேச்சையாக கண்டுபிடித்ததுக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்
அனைத்து செய்திகளும் அருமையாக உள்ளது
--ஜோயல்---
நல்வரவு நண்பரே. மன்றவிதிகளின் படி ஆக்கங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
பயனுள்ள பல தகவல்கள் மன்றத்தில் உள்ளன. வாருங்கள், நல்வரவு.
வாருங்கள் ஜோயல். என்றும் இணைந்திருங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வருக நண்பரே உங்கள் வரவு நல்வரவாகுக !!
நல்வரவு படித்து பகிர்ந்து மகிழ்வுற வாழ்த்துக்கள்
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks