மன்றத்தில் பல உள்ளது போல் இருக்கிறது....மேலும் நண்பர்குழு வேறு உள்ளது போல்....குறிஞ்சி, முல்லை, ரோஜா,,,இவை எல்லாம் என்ன, சில பதிவுகளை பார்க்க முடிவதில்லை ஏன்?..பண்பலை ஒலிக்கவில்லை ஏன்..மன்றத்தில் நண்பர்களை கூட்டளியாக்குவது எப்படி?

Thread என்ற வார்த்தை பல இடங்களி பயன் படுத்துவதை பார்க்கிறேன்....Thread என்றால் என்ன? எனக்கு தெரிஞ்சி Threadனா நூல்கண்டு
வணக்கம் நண்பரே...
குறிஞ்சி முல்லை ரோஜா போன்றவை மன்ற பதிவுகளை வகைப்படுத்தப்பட்ட உப மன்றங்கள். சிலபதிவுகளை பார்வையிட பண்பட்டவர் என்ற தகமையை நீங்கள் பெறவேண்டும்.
Thread ஐ மன்றத்தில் உறவுகள் "திரி" என்று அழைப்பார்கள். உதாரணமாக நீங்கள் ஆரம்பித்த திரியின் பெயர் "சந்தேகங்கள்"
இவை சம்பந்தமாக நீங்கள் தமிழ் மன்ற வழிகாட்டி. படித்துப்பார்க்கலாம்.
மன்ற பண்பலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நன்றி திரு.அன்புரசிகன்...மேலும் நான் யாருக்கு வேண்டுமானாலும் நண்பர் வேண்டுகோள் விடுக்கலாமா....ஒரு நண்பர் வட்டம் உருவாக்குவது எப்படி?
நண்பரே... தமிழ்மன்ற விதிப்படி நீங்கள் எவ்வாறும் உருவாக்கலாம்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
என்னிடம் உள்ள மின் புத்தகங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது?.....
பாக்கியம்-ராமசாமியின் அப்புசாமி-சீதா பாட்டி நகைச்சுவை கதைகள் உள்ளது........
இ-புத்தகங்கள் பகுதியில் புத்தகங்களை பதிவேற்றலாம். ஆனால் அதற்கு உங்களுக்கு பண்பட்டவர் தகமை அவசியம்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks