மகிழ்ச்சி தோழமைகளே.....!!!
தமிழ் மன்றத்தில் இணைவதிலும் உங்கள் அனைவரையும் இங்கு சந்திப்பதிலும்
மிக்க மகிழ்ச்சி.....!!!
படித்தவற்றில் பிடித்ததை பகிர்ந்து கொள்ள பிடிக்கும்
நாவல்கள் வாசிப்பதிலும் கவிதைகளை ரசிப்பதிலும் ஆர்வம் அதிகம்
மகிழ்ச்சி தோழமைகளே.....!!!
தமிழ் மன்றத்தில் இணைவதிலும் உங்கள் அனைவரையும் இங்கு சந்திப்பதிலும்
மிக்க மகிழ்ச்சி.....!!!
படித்தவற்றில் பிடித்ததை பகிர்ந்து கொள்ள பிடிக்கும்
நாவல்கள் வாசிப்பதிலும் கவிதைகளை ரசிப்பதிலும் ஆர்வம் அதிகம்
வாங்க ரிபான்...!!
தங்களின் மன்ற வருகைகண்டு எமக்கும் மகிழ்ச்சியே...!!
பிடித்ததை பகிர்ந்துகொள்வதுடம் தாங்கள் படைத்ததையும் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வாங்க ரிஃபான். என்றும் மன்றத்துடன் இணைந்திருங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்வரவு நண்பரே... விரைவிலேயே தங்கள் படைப்புகளும் கருத்துக்களும் மன்றத்தில் வலம்வர இனிய வாழ்த்துக்கள்.
வாருங்கள் ரிஃபான். என்றும் மன்றத்துடன் இணைந்திருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks