Results 1 to 8 of 8

Thread: அவர் - ஆண்களைக் குறிப்பதா? இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    16,932
    Downloads
    2
    Uploads
    0

    அவர் - ஆண்களைக் குறிப்பதா? இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா?

    மன்ற நண்பர்களுக்கு வணக்கம்,

    "அவர்" என்ற சொல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாக ஆண்களை "அவன்" "இவன்" என்றும்,
    பெண்களை "அவள்" "இவள்" என்றும் முன்னிலையில் குறிப்பிடுவது வழக்கம். "அவர்" என்ற சொல் மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சொல் ஆண்களை மட்டுமே குறிப்பதா இல்லை பெண்களை சுட்டிக்காட்டவும் பயன்படுத்தலாமா? ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன? எனது ஐயத்தை தெளிவு படுத்துங்கள்.

    முன்கூட்டிய நன்றிகள்...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,077
    Post Thanks / Like
    iCash Credits
    50,217
    Downloads
    10
    Uploads
    0
    அவர்
    அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
    http://agarathi.com/index.php

    Quote Originally Posted by arun karthik View Post
    மன்ற நண்பர்களுக்கு வணக்கம்,

    "அவர்" என்ற சொல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாக ஆண்களை "அவன்" "இவன்" என்றும்,
    பெண்களை "அவள்" "இவள்" என்றும் முன்னிலையில் குறிப்பிடுவது வழக்கம். "அவர்" என்ற சொல் மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சொல் ஆண்களை மட்டுமே குறிப்பதா இல்லை பெண்களை சுட்டிக்காட்டவும் பயன்படுத்தலாமா? ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன? எனது ஐயத்தை தெளிவு படுத்துங்கள்.

    முன்கூட்டிய நன்றிகள்...

  3. Likes arun karthik liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    163,546
    Downloads
    69
    Uploads
    1
    அவர் - பொதுப்பால்
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. Likes arun karthik liked this post
  6. #4
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    14,887
    Downloads
    28
    Uploads
    0
    அவர்
    அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
    சரிதான் ஜயா
    ஆனால் வழக்கத்தில் இந்த சுட்டு 'அய்யா அவர்கள்" என்றும் 'அம்மா அவர்கள்" என்று சேர்த்து பால்பிரித்தே சொல்லப்படுகிறது.
    'ஏய் அவரக்கூப்பிடு" என்று ஆண்களைச்சுட்டுவதையும் "ஏம்பா (அந்த அம்மாவ) அவுங்கள கூப்பிமடு" என்று பெண்களைக்ச்சுட்டுவதையும் சாதாரனமாகக் காண்கிறோம்.
    என்றென்றும் நட்புடன்!

  7. Likes arun karthik liked this post
  8. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    16,932
    Downloads
    2
    Uploads
    0
    எனது ஐயத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி.. கும்பகோணத்துப்பிள்ளை கூறிய அதே காரணம்தான் எனக்குள் இந்த ஐயத்தை தோற்றுவித்தது. அதற்கு ஏற்றார்போல் http://ta.wiktionary.org/wiki/அவர் இந்த பக்கமும் என்னை சற்று குழப்பி விட்டது. நான் ரொம்ப சீக்கிரம் reply பண்ணிட்டேன்னு நினைக்கறேன்

  9. #6
    புதியவர்
    Join Date
    08 Sep 2013
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    105
    Downloads
    0
    Uploads
    0
    "அவர்" ஆணிர்க்கும் பெண்ணிர்க்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்.

  10. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    56
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    45,976
    Downloads
    2
    Uploads
    0
    அவர்கள் என்பது பன்மை?
    அவர்களே என்று அழைப்பது எப்படி வந்தது என்று விளக்குங்களேன்
    மரியாதைப் பன்மை அல்லது திராவிட மேடை வழக்கமா?

  11. #8
    புதியவர்
    Join Date
    23 Mar 2014
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    683
    Downloads
    3
    Uploads
    0
    அவர் என்பது பொதுப்பால்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •