நண்பர்களுக்கு வணக்கம்... சமீபத்தில் ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது.. அதில் கடவுள் என்பது பற்றிய ஒரு அருமையான விளக்கம் கொடுக்கபட்டிருந்தது.. மிகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியும் அந்த கட்டுரை இருந்தது.. அதனை நான் pdf வடிவில் இந்த தளத்தில் ஏற்றி தர விரும்புகிறேன்... என்னால் முடியவில்லை.. உதவ முடியுமா..