Results 1 to 8 of 8

Thread: அனைவருக்கும் வணக்கம்...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    27 Jul 2013
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,913
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up அனைவருக்கும் வணக்கம்...

    செந்தமிழ் வளர்த்த மதுரையை பிறப்பிடமாக கொண்டவன். பணியின் பொருட்டு பல்வேறு ஊர்களில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் என்னை இந்த மன்றத்து சகோதர சகோதரிக்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைக்கின்றேன்.

    ஸ்ரேயன் என்பது என் புனைப்பெயர். தொடர்கதைகள் மற்றும் திரைப்படப் பட செய்திகள் படிப்பதில் அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்கு விருப்பம் அதிகம். சிறு கதைகள் எழுதவும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் அதனை இங்கே அரங்கேற்றம் செய்யவும் உத்தேசித்து இருப்பதால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

    வலையில் பழைய தமிழ் திரைப்படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசிப்பதும் எனக்கு பிடித்த பொழுது போக்கு. அப்படி நான் சமீபத்தில் பார்த்த படம் தில்லானா மோகனாம்பாள். அருமையான படம். இது போன்ற படங்களைப் பற்றிய செய்திகளையும் சற்று விரிவாக உங்களோடு விரைவில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    79,956
    Downloads
    16
    Uploads
    0
    வணக்கம். ஸ்ரேயன் ! தங்கள் வரவு நல்வரவாகுக.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    51
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    100,216
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு ஸ்ரேயன். விரைவில் உங்கள் படைப்புகள் மன்றவானில் வலம்வர இனிய வாழ்த்துக்கள்.

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    13,764
    Downloads
    1
    Uploads
    0
    வாருங்கள் ஸ்ரேயன்... தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    19,090
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள்.

  6. #6
    புதியவர்
    Join Date
    29 Jul 2013
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,032
    Downloads
    0
    Uploads
    0
    hai this is usha from chennai.

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    58
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    47,526
    Downloads
    2
    Uploads
    0
    வணக்கமும் வரவேற்பும் வாழ்த்துகளும் ,shreyan

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    32,763
    Downloads
    25
    Uploads
    3
    நல்வரவு ஸ்ரேயன்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •