Results 1 to 7 of 7

Thread: மீண்டும் அறிமுகம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

    மீண்டும் அறிமுகம்

    அனைத்து தமிழ்மன்றஅன்பர்க்கு அன்பு வணக்கம் ,நான் தற்போது அண்டர்டிக்காவில் உள்ள இண்டியன் சைன்ஸ் ரிசர்ச் ஸ்டேசன் பாரதில் இருந்து உங்களி பதிவுகளை காண்கிறேன்,யாருக்கும் பெங்குவின் வேண்டும் என்றால் சொல்லுங்கள் பார்சலில் அனுப்ப்புகிறேன்.
    Last edited by ravikrishnan; 09-07-2013 at 12:56 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஆண்குயின் கிடையாதில்ல... அதனால அனுப்ப முடியாதில்ல.. அதான்,,,
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ் அண்டார்டிகாவில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தை அப்படியே படம் எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே. அங்கே வாழ்க்கை எப்படி இருக்கிறது, எப்படி உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள்.

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அண்டார்ட்டிக்கா போனாலும் அன்னைத்தமிழ் மன்றத்தை மறக்காத உங்கள் அன்பு பாராட்டுக்குரியது. நல்வரவு ரவிகிருஷ்ணன். ஆரென் அவர்கள் சொல்வது போல் அங்கிருக்கும் மாறுபட்ட உங்கள் வாழ்க்கைச் சூழலை எங்களுக்கும் அறியத் தாருங்களேன்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    வந்தனம்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    மதுரைக்கு ரெண்டு பென்குயின் பிரியாணி பார்சல்!!!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. நண்பர்கள் கூறியது போல் அங்குள்ளவற்றை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?
    Last edited by கீதம்; 14-07-2013 at 10:31 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •