Results 1 to 7 of 7

Thread: வணக்கம் - நாங்கள் அம்பலம் இணையத்தினர்.

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    11 Jun 2013
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,977
    Downloads
    0
    Uploads
    0

    வணக்கம் - நாங்கள் அம்பலம் இணையத்தினர்.

    எல்லாருக்கும் எம் வணக்கம்,

    நாம் அம்பலம் இணையக் குழுவினர். உங்கள் இணையத்தளத்தில் பல நல்ல விடயங்கள் இருப்பதையும், அது தமிழில் அழகாக இருப்பதையும் கண்ணுற்று உங்களுடன் இணைந்து கொள்ள வந்திருக்கின்றோம். எம் தளத்தில் பகிரப்படும் - பிரயோசனமான - சில பதிவுகளை உங்கள் தளத்திலும் பதிந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை பேண விரும்புகின்றோம்.

    எம்மை வரவேற்பீர்கள் என நம்பிக்கையுடன்.

    அம்பலம் - www.ampalam.com

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தனிநபர் படைப்புகளாலும் கருத்தாக்கங்களாலும் நிறைந்திருக்கும் நம் மன்றத்தில் குழுவாகக் களமிறங்கியிருக்கும் தங்களுக்கு அன்பான வரவேற்பு.

    மன்ற விதிகளுக்குட்பட்ட படைப்புகளையும் பின்னூட்டங்களையும் கருத்துரைகளையும் வழங்கி மன்றத்தில் என்றும் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அம்பலம் இணையத்தினரை அன்புடன் வரவேற்கிறோம்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அம்பலம் இணையத்தினரை அன்புடன் வரவேற்கிறோம்.

  5. #5
    புதியவர்
    Join Date
    11 Jun 2013
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,977
    Downloads
    0
    Uploads
    0
    அனைவரது வரவேற்புக்கும் என் மனமார்ந்த நன்றி ! உங்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம். வாருங்கள் அம்பலத்தாரே.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம்....வருக..வருக...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •