Results 1 to 3 of 3

Thread: நிழல் கவிதைகள் - 3

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    நிழல் கவிதைகள் - 3

    கண்களைக் குருடாக்கும் ஒளியுடன்

    கடுமையாகத் தாக்கும் வெயிலுக்குப்பயந்து

    பெரிய ஒரு ஆலமர நிழலில்

    ஊரே அயர்ந்திருக்க...

    பறந்து கொணடிருந்த பருந்து சொன்னது

    மரமே...!

    என் நிழலில்

    ஓய்வெடுத்துக்கோ..!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கற்பனை நன்று ; என்றாலும் ஓரிடத்தில் நில்லாது பறந்துகொண்டு இருக்கின்ற பருந்தின் நிழலில் , ஆலமரம் எவ்வாறு ஓய்வெடுத்துக்கொள்ள இயலும் ?



    கண்களைக் குருடாக்கும் ஒளியுடன்

    கடுமையாகத் தாக்கும் வெயிலுக்குப்பயந்து

    பெரிய ஒரு ஆலமர நிழலில்

    ஊரே அயர்ந்திருக்க...

    வானத்திலிருந்த மேகம் சொன்னது

    மரமே...!

    நான் தரும் நிழலில்

    ஓய்வெடுத்துக்கோ..!


    என்று இருந்தால் நன்றாக இருக்குமே ! ஏதோ மனதில் பட்டதை சொன்னேன்.

    நிழல் கவிதையை வள்ளுவரும் எழுதியுள்ளார்.

    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயா தடிஉறைந் தற்று.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. Likes செல்வா liked this post
  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by செல்வா View Post
    கண்களைக் குருடாக்கும் ஒளியுடன்

    கடுமையாகத் தாக்கும் வெயிலுக்குப்பயந்து

    பெரிய ஒரு ஆலமர நிழலில்

    ஊரே அயர்ந்திருக்க...

    பறந்து கொணடிருந்த பருந்து சொன்னது

    மரமே...!

    என் நிழலில்

    ஓய்வெடுத்துக்கோ..!
    பருந்தின் வார்த்தைக்கு அர்த்தம்தான் என்ன?

    கர்வமா? கருணையா? தன்னம்பிக்கையா? தற்பெருமையா?

    மீள்வரவுக்கும் நிழலெனத் தொடரும் நிழற்கவிதைகளுக்கும் நன்றியும் பாராட்டும் செல்வா.

  5. Likes செல்வா liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •