Results 1 to 5 of 5

Thread: செந்தமிழும் செவ்வாழையாய் இனிக்க ....!!!!!

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2012
    Location
    sharjah
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    23,590
    Downloads
    2
    Uploads
    0

    செந்தமிழும் செவ்வாழையாய் இனிக்க ....!!!!!

    இலை உதிர்ந்த மரங்கள் .......
    இவள் கரம் பட்டு தளிர்விடுகிறது ....
    இது காலத்தின் மாறுதலா ....????? இல்லை
    இவள் பெண்மையின் பிரதி பலிப்பா ......?????

    கரை தொட்ட அலைகள் ...
    மறுமுறை தீண்ட காத்திருக்கும் ....
    கரையாக இவள் கரம் தீண்ட ....
    காத்திருக்கிறேன் .....!!!!!

    மரம் தேடும் பறவையாக .....
    அலை தேடும் கரையாக .....
    மழை தேடும் பயிராக .....
    ஓளி தேடும் இரவாக ....
    ஸ்வரங்கள் தேடும் இசையாக ....
    சிலைகள் தேடும் உளியாக ....
    மலர்தேடும் வண்டாக ....
    தேடி அலைகிறேன் ....!!!!!!
    இவளுள் தொலைந்த என் இரவுகளையும் ...
    உறங்கங்களையும் ....
    விடியும் வரையல்ல இவள் விழியில் .....
    கரையும்வரை தேடி கொண்டிருபேன் .....!!!!!

    கம்பன் பாடாத கவியும் .....
    வள்ளுவன் எழுத குறளும் ....
    அகத்தியர் இயற்றாத தமிழும் ....
    இவள் பேச்சின் இனிமையில் கண்டேன் ....!!!!

    செந்தமிழும் செவ்வாழையாய் இனிக்க ....
    பழந்தமிழும் பருவம் கொண்டு ....
    எனை தூண்டுகிறது ......
    இலக்கணம் அறிய எனை .......
    இவள் பற்றி கவிதை எழுத ....!!!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இனிய மொழியில் அழகு கவிதை .பாராட்டுக்கள் ,தொடரட்டும் .
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2012
    Location
    sharjah
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    23,590
    Downloads
    2
    Uploads
    0
    மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதலுக்கு இலக்கணமானவளைப் பற்றி எழுத இன்தமிழின் இலக்கணத்தைப் பற்றியறிய விழையும் ஆவலுக்குப் பாராட்டுகள்.

    அழகிய கவிதை மேலும் பலவாகப் பெருக வாழ்த்துக்கள்.

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2012
    Location
    sharjah
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    23,590
    Downloads
    2
    Uploads
    0
    இவள் பற்றி அறியும் முன் இலக்கணம் பயின்று விடுவேனோ ???? கீதம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •