Results 1 to 9 of 9

Thread: ராம் குமார் முருகன்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    16 May 2013
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    5,192
    Downloads
    4
    Uploads
    0

    ராம் குமார் முருகன்

    வணக்கம் ,
    நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன் ...பொறியியல் முடித்துவிட்டு ஒரு வருடம் சென்னைக்கு வந்து வேலை தேடி நொந்து போய் வாழ்க்கை வெறுத்து போயிருந்தேன் . அப்பொழுது அதிர்ஷ்டமா? இல்லை சாபமா?? என்று தெரியவில்லை TANCET தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து ஒரு சிறந்த கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்து , இப்பொழுது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது , மீண்டும் வேலை தேட வேண்டுமே என்ற கவலையோடு என் வாழ்கையை கடத்தி வருகிறேன் . தமிழ் மீது சிறு வயது முதல் இருந்த ஆர்வமும் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களும் என்னை இந்த WEBSITE வரை இழுத்து வந்து உள்ளது .

    இப்படிக்கு
    ராம் குமார் முருகன்

  2. #2
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    18,394
    Downloads
    6
    Uploads
    0
    வாருங்கள் ராம் குமார் அவர்களே.
    பிரகாஷ்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    40
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    13,494
    Downloads
    0
    Uploads
    0
    இனிய வரவு ராம் குமார் முருகன்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    35,935
    Downloads
    146
    Uploads
    3
    இனிய நல்வரவு ராம்குமார் முருகன் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    48
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,586
    Downloads
    21
    Uploads
    1
    நல்ல வாசகனே நல்ல விமர்சகனாகவும் நல்ல படைப்பாளியாகவும் திகழமுடியும். தங்களுக்கு அன்பான வரவேற்புகள்.

    தொடர்ந்து மன்றத்தோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள் ராம்குமார்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    15,205
    Downloads
    138
    Uploads
    0
    வாருங்கள்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    13,947
    Downloads
    28
    Uploads
    0
    நல்வரவு ராம் குமார் முருகன்
    என்றென்றும் நட்புடன்!

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    17,177
    Downloads
    7
    Uploads
    0
    வருக வருக ராம் ராம் குமார் முருகன்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    57
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    43,788
    Downloads
    7
    Uploads
    0
    அன்பு வரவேற்புகள் ராம் குமார் முருகன்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •