படமெடுத்தாடியது பாய்வதற்கன்று
பயம்கொள்ளச்செய்ய
தீண்டுவது எண்ணமில்லை
தீண்டப்படுவோமோ என்கிற எண்ணம்
அடித்து கொல்ல
பல்லினைப் பிடுங்க
விசத்தின் வீரியம் விடுவதில்லை.