விதையிட்ட பூமியினில் வளர்ந்தது ,
கதைகள் பல உள்ளனவோ ?
கவி வருவானென்று காத்திருந்த கதிரவன் ,
கவிதை எழுதுபவனை கண்டு
மேற்கில் மறைந்தான் .

கதை சொன்னேன் ,
இது கவிதையா என்றார்கள் !
ஆல விதை போல் நான் கீழிருந்து
மேல் வளந்தேன் -சொந்தம் பலபல
எங்கும் எப்பொழுதும் அவனிடம்
அட இது நம்ம கவியரசர் சொன்னது போல

தொண்டை வேல் முருகன்