Results 1 to 7 of 7

Thread: உறக்கம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    உறக்கம்



    காலையில் பனித்துளி புல்மிசை உறங்கும்
    ......கண்மணிக் குழந்தை தூளியில் உறங்கும்
    சோலையில் வண்டினம் பூவிடை உறங்கும்
    ......சோதியின் நிலவில் விண்மீன் உறங்கும்
    மாலையில் கதிரவன் கடலிடை உறங்கும்
    ......மன்மதன் அம்புகள் என்னை வருத்துமுன்
    வாலைக் குமரியே !உந்தன் மார்பினில்
    ......மெல்லச் சாய்ந்து நானும் உறங்கவோ ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    உன் எழுத்தில் இன்பத் தமிழ்க் கவி உறங்கும், இனிமை வரிகள், ரசிக்க வைத்தன வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இளமை உறக்கம் இனிமை!
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தமிழ் கவி புனையும் உறக்ககவி ..தொடரட்டும் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    23,124
    Downloads
    6
    Uploads
    0
    உறக்ககவி அருமை வாழ்த்துக்கள் ஐயா..
    பிரகாஷ்

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பனித்துளி உறக்கம் பகலவன் வரைக்கும்
    சிசுவின் உறக்கம் பசியறியும் வரைக்கும்

    வண்டின் உறக்கம் மயக்கமுள்ள வரைக்கும்
    விண்மீன் உறக்கம் வெள்ளிநிலா வரைக்கும்

    கதிரவன் உறக்கம் காலைவரை இருக்கும்
    உறங்கும் யாவர்க்கும் விழிப்பும் இருக்கும்

    வந்திடுமோ விழிப்பு மார்துயிலும் உனக்கு?
    விடுவதுண்டோ விடுப்பு மதனவன் தன்பணிக்கு?

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    நன்று

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •