Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அறிமுகம்: யாழினி-அனைவருக்கும் வணக்கம்!!

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    11 Jun 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    7,340
    Downloads
    0
    Uploads
    0

    அறிமுகம்: யாழினி-அனைவருக்கும் வணக்கம்!!

    ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழும் நான் தமிழுக்காக ஏங்கி தவித்து தேடிய போது கிடைத்த தமிழ்மன்றத்தில் என்னையும் இணைத்து கொண்டேன். இப்படி ஒரு மன்றத்தை உருவாக்கி போற்றி வளர்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றி வணக்கம்.

    என் பெயர் யாழினி. மன்றத்தில் சேர்ந்து பல மாதங்கள் ஆனாலும் பின் இருக்கையில் அமர்ந்து உங்கள் தமிழை பருகி கொண்டிருந்தேனே தவிர பெரிதாக பதிவிட்டதில்லை. இனி அடிக்கடி நம் மன்றத்திற்கு வந்து இழைகளில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

    நான் இப்போது கூகுள் மேகக்கணினி மூலம் தமிழை தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். நமது மன்றத்து தளத்திலேயே தமிழில் பதிவிட செய்முறைகள் என்ன என்று விளக்கினால் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன். எனது அறியாமையை மன்னிக்கவும். மீண்டும் அனைவருக்கும் வணக்கம்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    15,795
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு யாழினி

    நமது தளத்தில் கீழிருக்கும் எழுத்துமாற்றியை முயற்சித்துப் பாருங்களேன்

    அல்லது

    இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் http://tamil.changathi.com/
    Last edited by Nivas.T; 07-05-2013 at 08:25 AM.
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,626
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் யாழினி. இத்தனை நாட்களாய் ரசிகையாய் இருந்த உங்களுக்கும் ஒரு ரசிகக்கூட்டம் சேருமளவுக்கு உங்கள் பதிவுகளை அளிக்க வாழ்த்துகிறேன். NHM Writer என்ற மென்பொருள் இணையத்தில் இலவசமாய் கிடைக்கிறது அதனை உங்கள் கணினியில் பதிந்துகொண்டால் வெகு சுலபமாய் தமிழை தட்டச்சலாம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    49
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    97,876
    Downloads
    21
    Uploads
    1
    நல்வரவு யாழினி. மன்ற நண்பர்களின் வழிகாட்டல் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

    விரைவில் உங்கள் ஆக்கங்கள் மன்றத்தில் இடம்பெறும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.

  5. #5
    புதியவர்
    Join Date
    11 Jun 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    7,340
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    நல்வரவு யாழினி

    நமது தளத்தில் கீழிருக்கும் எழுத்துமாற்றியை முயற்சித்துப் பாருங்களேன்

    அல்லது

    இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் http://tamil.changathi.com/
    நன்றி நிவாஸ்!! எழுத்து மாற்றி என்று தாங்கள் குறிப்பிடுவது (மன்னிக்கவும்) font type தானே? அதில் எதை தேர்ந்தெடுத்தால் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்று பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.நீங்கள் அளித்துள்ள தளத்தையும் முயற்சி செய்து பார்க்கிறேன்.


    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாருங்கள் யாழினி. இத்தனை நாட்களாய் ரசிகையாய் இருந்த உங்களுக்கும் ஒரு ரசிகக்கூட்டம் சேருமளவுக்கு உங்கள் பதிவுகளை அளிக்க வாழ்த்துகிறேன். NHM Writer என்ற மென்பொருள் இணையத்தில் இலவசமாய் கிடைக்கிறது அதனை உங்கள் கணினியில் பதிந்துகொண்டால் வெகு சுலபமாய் தமிழை தட்டச்சலாம்.
    வரவேற்புக்கும் மென்பொருள் இணைய தகவலுக்கும் நன்றி சிவா.ஜி! ரசிக கூட்டம் சேரும் அளவிற்கு பதிவிடுவதா? முயற்சிக்கிறேன்.

    Quote Originally Posted by கீதம் View Post
    நல்வரவு யாழினி. மன்ற நண்பர்களின் வழிகாட்டல் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

    விரைவில் உங்கள் ஆக்கங்கள் மன்றத்தில் இடம்பெறும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.
    நன்றி கீதம்!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    17,327
    Downloads
    7
    Uploads
    0
    வாருங்கள் யாழினி,நல்வரவு..

  7. #7
    புதியவர்
    Join Date
    11 Jun 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    7,340
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி jpl.

  8. #8
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    18,676
    Downloads
    6
    Uploads
    0
    வாருங்கள் யாழினி அவர்களே .
    பிரகாஷ்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    36,085
    Downloads
    146
    Uploads
    3
    முன்னரே இணைந்திருந்தும் என்று காலம் கனியும் என்று காத்திருந்தும் இன்று படைப்புகளை தரவேண்டும் எனும் ஊக்கத்துடன் உலா வரும் யாழினி அவர்களுக்கு என் இனிய நல்வரவு ..தொடரட்டும் .
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    57
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    43,938
    Downloads
    7
    Uploads
    0
    நல்வரவு யாழினி...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    15,355
    Downloads
    138
    Uploads
    0
    வாருங்கள்.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    வாருங்கள் யாழினி ! யாழ் இனி ஒலிக்கட்டும் !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •