எனது பெயர் சி.எஸ். இரவிந்திரமணி. தமிழில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் கடந்த வாரம் இங்கு அங்கத்தினராக பதிவு செய்து கொண்டேன். இந்த ஒரு வாரத்தில் யுனிகோட் பற்றியும், தமிழில் டைப் செய்யவும் பழகி கொண்டு இருக்கிறேன்.
நான் எழுதுவதில் தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.
Bookmarks